ஆசியாவின் இராட்சத குளவி! படங்கள் இணைப்பு.

குளவி என்றால் பயம் கொள்ளாத மனிதர்களே இருக்கமுடியாது. சாதாரண குளவியிலிருந்து இராசா, இராணி குளவிவரை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஒரு புதுச்செய்தி என்னவென்றால் ஆசியாவிலேயே காணப்படும் இராட்சத உருவம் கொண்ட குளவியின் நீளம் ஏறத்தாழ 50.8 மில்லி மீட்டர் நீளமுடையதாம், அத்துடன் ஆண் குளவியின் இறக்கையின் நீளம் 76 மில்லி மீட்டராகவும், பெண் குளவியின் இறக்கையின் நீளம் 55 மில்லி மீட்டராகவும் காணப்படுகின்றதாம்.





Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|