அமரர் ரவிராஜின் 5வது ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு.


முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 5 வது ஆண்டு நினைவு தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழில். நேற்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, வன்னியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமதி பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன், யாழ், வன்னி ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|