Kepler 22-b கிரகமானது புவியிலிருந்து 600 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாகவும் இது புவியை போல் 2.4 மடங்கு பெரியது எனவும் இதன் வெப்ப நிலை 22 செல்சியஸ் ஆகவுள்ளதாகவும் NASA அறிவித்துள்ளது. Kepler 22-b புவி சூரியயனில் இருந்துள்ள தூரத்திலும் பார்க்க 15 சதவீதம் குறைவாக அதனது சூரியனை அண்மித்து உள்ளது. இங்கு ஒரு வருடமானது 290 நாட்களை கொண்டதாகவுள்ளது. இதன் தாய் நட்சத்திரமானது 25சதவீதம் குறைவான வெப்நிலையை இதற்கு வழங்குவதால் கெப்லரில் திரவ நீர் இருப்பதற்கு சாத்திய கூறுகள் உள்ளது என NASA தகவல்கள் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment