பொதுவாக பெண்கள் தங்கள் ஆடைகளை தைத்து போடுவார்கள் அல்லது தைத்தபடியே வாங்கிப் போடுவார்கள் அனால் இந்த அதிவேக உலகத்தில் கடைகளில் வாங்கிய உடனே தங்களுக்கு ஏற்ற முறையில் வடிவமைத்துக்கொள்கிறார்கள். இதோ பாருங்கள் வீதி வியாபாரம் செய்யும் இந்த ஆடவன் பெண்களின் ஆடைகளை கிழிக்கிறான் சிதைக்கிறான் முடிவில் தனது கையில் உள்ள கலைத்திறமையால் அலங்கரிக்கின்றான்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment