ஜேர்மனில் வசிக்கும் கண்டுபிடிப்பாளர் ஒருவரது வீட்டில் தினமும் முட்டைகள் திருட்டுபோனவண்ணம் இருந்தனவாம். இந்த திருட்டு இரகசியத்தை அறிய முற்பட்ட அந்த கண்டுபிடிப்பாளர் குறித்த இடத்தில் கமெறா ஒன்றை பொருத்தி அதில் ஒரு நூலை இணைத்துள்ளார். அந்த நூல் சிறிது இழுபட்டதும் கமெறா தானாகவே இயங்கத் தொடங்கிவிடுமாம். அவருடைய அந்த முயற்சிக்கு பயனும் கிடைத்தது. திருடனும் அகப்பட்டார். திருடன் வேறு யாருமல்ல கீழுள்ள படங்களை பார்த்தால் உங்களுக்கே புரியும்...
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment