ஐரோப்பிய நாடுகளிலிலேயே இங்கிலாந்தில் உள்ள பெண்களே அதிக எடை கூடியவர்கள்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் ஐரோப்பிய நாடுகளிலிலேயே இங்கிலாந்தில் உள்ள பெண்களே அதிக எடை கூடியவர்களாக உள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் 19 நாடுகளுடன் இடம்பெற்ற கணக்கெடுப்பில் அதிகமான எடையை உடையவர்கள் இங்கிலாந்திலேயே உள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.உயரம் மற்றும் எடையைப் அளந்தே குறிப்பிட்ட இந்தக் கணக்கெடுப்பு இடம்பெற்றதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.


Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|