நாய்கு கல் எறிந்த பாவத்திற்கு கிடைத்த தண்டனை.


தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் 33 வயதான செல்வகுமார். இவருக்கு ஒரு காது கேட்காது கால் கை வலுவிழந்து விட்டது. இவரது 15வது வயதில் இரண்டு நாய்களை கல்லால் எறிந்து கொன்று அவற்றின் உடல்களை மரமொனறில் கட்டித் தொங்க விட்டுள்ளார். இச் செயலின் பின்னரே இவருககும் இவ்வாரு உடல் உறுப்புக்களில் குறைபாடு உண்டாகிஉள்ளது.

இவர் ஒரு ஜோதிடரிடம் தனது நிலைக்கு என்ன காரணம் என்பதை கேட்ட போது ஜோதிடர் செல்வகுமார் அவரது சிறு வயதில் இரு நாய்களை கொன்றமையே காரணம் என்றும் அதற்கு பரிகாரமாக ஒரு பெண் நாயை திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஜோதிடரின் இந்த கூறலுக்கு ஏற்ப செல்வகுமாருக்கும் செல்வி எனும் ஒரு நாய்க்கும் ஆலயம்ஒன்றில் இந்து முறைப்படி வெகு விமர்சையாக திருமணம் நடந்தது.



Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|