3.மமொத் குகை.
இது அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்காவாக 1941ம் ஆண்டு பிரடகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் உலகின் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாகவும் 1981ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பூங்காவானது ஏறத்தாழ 21,382 ஹெக்ரேயர் பரப்பளைவை கொண்டுள்ளது.
4.நன்நம்பிக்கை குகை-(Optimistic Cave).
இக்குகையானது உக்ரையினில் காணப்படுகின்றது. உலகின் மூன்றாவது பெரிய குகையாக காணப்படும் நன்நம்பிக்கை குகையில் அதிகளவில் ஜிப்சம் காணப்படுகின்றது.
5.ஒக்ஸ் பெல் ஹா குகை.
மெக்சிக்கோவில் காணப்படும் இக்குகையானது நீரின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இதுவே உலகிலுள்ள நீரின் அடியில் காணப்படும் குகைகளுள் மிகவும் நீளமானது ஆகும். இதன் நீளம் 2010ம் ஆண்டின் கணிப்பின்படி 182.1 கிலோ மீட்டர்களாக காணப்படுகின்றது.
முற்றும்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment