ஆர்டிக் சமுத்திரத்தில் ஓர் அதிசய நகரம்!

வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா ஆர்டிக் சமுத்திரப்பகுதியில் "உம்க" என பெயரிட்டு 1.5x0.8km பரப்பளவை கொண்ட ஒரு பிரமாண்டமான நகரத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. அத்துடன் -30 டிகிரி வெப்பநிலையை கொண்டுள்ள இப்பகுதியில் ஏறத்தாழ 5000 குடியுருப்பாளர்களை குடியிருத்தவும் திட்டமிட்டுள்தாம். இதற்காக 8000 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.




கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|