வந்துகொண்டு இருக்கிறது புத்தாண்டு. இனி எங்கும் விழாக்கள் களியாட்டங்கள் என்று உலகமே களைகட்டி விடும். களியாட்டங்களில் எது இருக்குமோ இல்லையோ கட்டாயம் குடிபாணங்கள் அங்கம் வகித்துவிடும். குடிக்கிறது தப்பில்லைங்க, குடிச்சுத்து மட்டையாவுறதும் தப்பில்லைங்க, ஆன இப்படி குடிச்சுத்து இப்படியா மட்டையாவுறது? நீங்களே கொஞ்சம் பாருங்க.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment