உலகிலேயே மிகவும் நீளமான ட்ரக் ஆக அவஸ்திரேலியாவிலுள்ள 1474.3 மீட்டர் நீளமான ட்ரக் ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது 1,300 தொன் நிறையை கொண்டதாவும் காணப்படுகின்றது. இது 70 வயதையுடைய ஜான் அட்கின்சன் என்பவரது முயற்சிக்கு கிடைத்த பலனாகும்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment