முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்படுவதற்கு முதல் நாள் 800 டொலர் பெறுமதியிட்டு இறுதியாக எழுதிய காசோலை 150 வருடங்களின் பின் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் இன்றைய பெறுமதி 25, 000 டொலர்களாகும்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment