நகரும் வீடுகள் பார்த்ததுண்டா? படங்கள் இணைப்பு.

இனி வீடு கட்டுவதற்கு விலை கொடுத்து காணி வாங்குவதற்கு அவசியம் இல்லை என்ற அளவிற்கு ஒரு மணித்தியாலத்தில் அமைக்கப் படக்கூடியதும், இடத்திற்கு இடம் நகர்த்தி செல்லக்கூடியதுமான வீட்டை சீன பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் பரப்பளவு 6 சதுர மீட்டர்களாகும். இனி என்ன சொத்து சண்டை செய்வோருக்கும் குதூகலம்தான்.







கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|