பாலங்கள் சரியான திட்டமிடலின் அடிப்டையிலேயே அமைக்கப்படும். அதாவது அப்பாலத்தின் நீளம், அதன் மீது பயணம் செய்யும் வாகனங்களின் தன்மை என்பனவற்றின் அடிப்படையில் பாலத்தின் உறுதித்தன்மை தீர்மானிக்கப்படும். எனினும் அனேகமான பாலங்களின் வடிவங்கள் ஒரேமாதிரியானவையாகவே காணப்படும். ஆனால் இங்கு சில வியத்தகு வடிவமைப்புக்களில் பாலங்களை உருவாக்கியுள்ளார்கள் பாருங்கள்...
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment