"லா பொனோரா" எனும் ஒரு வகை உருளைக்கிழங்கானது உலகிலேயே விலை கூடிய உருளைக்கிழங்காக காணப்படுகின்றது. இவை பிரான்ஸ் நாட்டின் கிழக்கு பகுதியிலுள்ள நொய்ர்மோட்டீர் எனும் தீவிலேயே விளைச்சலடைகின்றன. இங்கு ஒவ்வொரு வருடத்திலும் ஏறத்தாழ 100 தொன் உருளைக்கிழங்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதேநேரம் இவ்வகையான ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 700 அமெரிக்க டொலர்களாம் என்றால் பாருங்களேன்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து






0 comments:
Post a Comment