இந்தியாவின் கார் உற்பத்தி நிறுவனங்களில் பிரபல்யமான டாடா நிறுவனமானது தங்கத்தை கொண்டு வடிவமைத்த அபூர்வ காரையே படத்தில் காண்கிறீர்கள். இது தங்கத்துறையில் 5,000 ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக உற்பத்தி செய்யப்பட்டது.
இக்கார் உற்பத்திக்கு 22 கரட் உடைய 80 கிலோகிராம் தங்கம், 15 கிலோகிராம் வௌ்ளி, 10.000 விலைமதிப்பற்ற வைரக்கற்கள் ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பெறுமதியானது 2.9 மில்லியன் யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment