வைரத்தினால் உருவான கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மஞ்செஸ்டர் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இந்தக் கோளைக் கண்டுபிடித்துள்ளனர். பால் வீதியில் காணப்பட்ட பிரமாண்டமான கோள் ஒன்றே இவ்வாறு மாறியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமியிலிருந்து சுமார் 4000 ஒளிவருடங்கள் தொலைவிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கோளில் அதிகளவாக அடர்த்தியான காபன் காணப்படுவதாகவும், இக்காபன் படிகமாக இருக்க வேண்டுமெனவும் இதன் பெரும்பகுதி வைரத்தினால் ஆனதெனவும் அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment