இதுவரை வெளி உலகமே தெரியாமல் மருத்துவ பரிசோதனை கூடத்தில் வளர்ந்து வந்த குரங்குகள் முதன் முதலாக சூரிய ஒளியைக் கண்டு மகிழ்ச்சியில் குதிக்கும் தருணத்தை ஜேர்மனிய தொலைக்காட்சி ஒன்று வீடியோவாக வெளியிட்டு பிரபலமடைந்துள்ளது.
அண்மையில் இவ்வாறு மருத்துவ பரிசோதனைக்காக அடைக்கப்பட்டுள்ள குரங்குகளை சுதந்திரமாக நடமாட விடவேண்டும் என பல தரப்புக்களிடமிருந்து எதிர்ப்பைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிறார்கள். எது எவ்வாறாயினும் வெளியில் வந்ததும் கட்டித் தழுவி தங்களுக்குள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி நெகிழ வைக்கிறது.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment