மருமகனை அடிக்கும் மாமியார் -காதலுக்கு நடக்கும் பரிதாபம் (வீடியோ இணைப்பு)

மனம் விட்டு ஒன்றை ஒன்று காதலித்து திருமணம் செய்ய பிரிய படும் போது அந்த காதலர்களை பிரிக்க நினைப்பது தகுமா ..?

காதலியின் தாயார் காதலனை போட்டு வாங்கும் வாங்கை பாருங்கள். இப்படி தர்ம அடியை மாமியார் கொடுக்கும் போது அதை சகித்து கொண்டுகதறி அழும் காதலன் நிலையினை பாருங்கள் .

எனக்கு இப்படி நடந்திருந்த மவளே மாமியார மொட்டை அடிச்சிருப்பான் என பார்பவர்கள் நினைப்பதில் தப்பில்லை தானே ..!

நன்றி-எதிரி.காம்

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|