நீருக்கு அடியில் அல்லது ஆழ்கடலுக்குள் செல்கின்றமை என்பது பொதுவாக மனிதர்களால் முடியாத காரியம்.
ஆனால் இந்தோனேஷியாவைச் சேர்ந்த கடல் வேட்டைக்காரர் ஒருவரால் மூன்று நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து வைத்துக் கொண்டு 65 அடி ஆழம் உடைய கடலுக்குள் செல்ல முடிகின்றது.
அதுவும் மூச்சு விட உதவுகின்ற சாதனத்தை அணியாமலேயே. இவரால் ஆழ்கடலுக்குள்கூட ஐந்து நிமிடங்களுக்கு வேட்டையாட முடிகின்றது.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment