மரணத்தின் பின்னர் உடலை தகனம் செய்யும் புதிய பரிணாமம்! (காணொளி, பட இணைப்பு )

காலங்காலமாக இறந்த உடலை ஊர் முழுவதும் எடுத்துச்சென்று சுடலையில் அடக்கம் செய்து வந்தோம். காலம் மாறிவிட்டது, தற்போது பரவலாக காணப்படும் மின்னடுப்பு மூலமான தகனம் போன்ற அமைப்பை உடைய ஆனால் தொழிற்பாட்டில் வேறுபட்ட முறையொன்று உருவாகியிருக்கிறது body liquefaction எனப்படும் உடலை நீர்மமாக்குதல் ,


சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இந்த முறை இலகுவானது , Glasgow-based company மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது , 180C வெப்பத்தில் உடல் மூன்று மணித்தியாலங்கள் வரை தகனம் செய்யப்படும் , பின்னர் நீரினால் நிரப்பப்பட்டு நீர் வெளியேற்றி மூலம் செறிவான திரவமாக மாற்றப்படும் ,


பச்சை மற்றும் கபில நிறமான இத்திரவத்தை நினைவுப்பூங்கா போன்ற இடங்களில் பசளையாகவும் பயன்படுத்தலாம் , அல்லது கழிவறை அமைப்பு மூலம் இலகுவாக அப்புறப்படுத்தலாம் இதன் ஆரம்பகட்டமாக சில இறந்த உடல்களை வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.




Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|