இதுவரை காலமும் மட்டுப்படுத்தப்பட்ட பயனாளர்களிடையே பரிசோதிக்கப்பட்டு வந்த புத்தம் புதிய சமூக வலைத்தளமான கூகிள் பிளஸை இன்றுமுதல் அனைவரும் பயன்படுத்த அனுமதித்துள்ளது கூகுள். கூகிளின் முகப்பு பக்கத்தை லாகின் செய்து சென்றால் அங்கே புதிதாக You அல்லது நீங்கள் என அம்புக்குறி காட்டப்படும். அங்கே செல்வதன் மூலம் உங்களில் கூகுள் பிளஸ் கணக்கை Activated செய்து பயன்படுத்த முடியும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment