பொதுவாக பறவைகள் சிலந்திகளையூம் ஏனைய சிறு உயிரினங்களையூம் உண்ணுவது பார்திருப்பிர்கள்.ஆனால் இந்த சிலந்தி பறவைகளை உணவாக உட்கொள்கின்றது.
வலை மிக கனமானதாக இருப்பதனால் சிலந்தியை பிடிக்கும் ஆசையில் வரும் சிறிய வகை குருவிகளின் கதை அதோ கதி தான். மிகவூம் கடினமானதாகவும் குருவிகள் கூட்டில் சிக்கி சிட்டால் அதனை இழுத்துக்கொண்டு பறக்க முடியாதபடி காணப்படுகிறது இந்த சிலந்திவலைகள்.
கிழே உள்ள இந்த புகைப்படங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து அதேரோன் பகுதியில் வனவிலங்கு நிபுணர்களால் எடுக்கப்பட்டது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment