மர்லின் மன்றோ 1926ம் ஆண்டில் பிறந்து தன் தன் 25வயதுகளிலேயே அமெரிக்க திரைப்பட துறையில் கொடிகட்டிப் பறந்தவர். அது மட்டுமின்றி அமெரிக்காவின் பெரும் புள்ளிகளான ஜோன் எஃப். கென்னடி, மற்றும் ரொபேர்ட் கென்னடி ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்டவரும் இவரே. மர்லின் மன்றோ 1962ல் காலமானார். மர்லின் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. எனினும் இவரின் மரணத்தில் இன்னமும் பல சர்ச்சைகள் காணப்படுகின்றன.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment