பொது இடங்களில் மக்களின் நடமாட்டங்களை கண்காணிக்கும் சீ.வி.சீ கமரா பற்றி அறிந்திருப்பீர்கள். அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிரிகளை தேடி தாக்கும் சீ.வி.சீ கொயில் துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நேரத்தில் 14 சொட்களை உபயோகிக்க முடியும். அத்துடன் 18 யூல் இயக்கசக்தியை கொண்டுள்ளது. இதன் வேகம் மணிக்கு 110 கி.மீ/ மணி ஆகும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment