ஒட்டுண்ணிகள் பற்றி அறிந்திருப்பீரகள், இங்கே பாருங்கள் ஒட்டுண்ணியால் அப்பாவி மீனின் பரிதாப நிலையை. ஒட்டுண்ணியாக இருந்து மட்டும் போதாதென்று தான் இறந்த பின்னும் கொடுமை இழைப்பதை! இவ் ஒட்டுண்ணிவகையானது மீனின் நாக்கில் ஒட்டியிருப்பதன் மூலம் தனக்கு தேவையான உணவை பெற்றுக்கொள்கின்றதாம். பின் அவை இறந்ததும் மீனின் நாக்கு அவ்வொட்டுண்ணியின் உடலால் பிரதியிடப்படுகின்றதாம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment