நின்று கொண்டு தலைமுடிவெட்டுபவரை தான் நாம் பார்த்திருக்கின்றோம். வான் சி எனும் சீன இளைஞன் தான் கற்ற குங்பூ தற்காப்பு கலையைக் கொண்டு தலைகீழாக நின்று தன் வாடிக்கையாளர்களுக்கு தலைமுடி வெட்டுகின்றார். கடந்த வாரம் இவரின் படங்கள் சீன பத்திரிகைகளிள் பிரபல்யமாக பிரசுரிக்கப்பட்டன.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment