ஒவ்வொரு உயிரினங்களும் தாம் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவைப் பெற்றுக்கொள்வதற்கு வெவ்வேறு உபாயங்களை கைப்பற்றுகின்றன. அவற்றுள் தவளையின் உணவு தேடுதலானது தனது பசை கொண்ட நாக்கினால் இரையை கௌவிப்பிடிப்பதன் மூலம் உணவாக்குகின்றது. இங்கே பாருங்கள் இந்த தவளை எவ்வாறு இரையை பிடிக்கின்றது என்று...
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment