காகித ஓடம் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம் அது வெறும் பொம்மையாக மட்டும் தான் இருக்கும். ஆனால் மின்சக்தி மூலம் இயக்கக்கூடிய காகிதக்கார் பார்த்ததுண்டா? இக்கார் மொடலானது 2012 Audi A7 என பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் இக்காரை உருவாக்க 245 மணித்தியாலங்கள் செலவானதுடன் 285 காகிதங்களும் பயன்படுத்தபட்டுள்ளன. அத்துடன் 750 வரையான பகுதிகளும் காணப்படுகின்றன. இதோ உங்களுக்காக எங்களின் தேடலில் சில காகிதகாரின் படங்கள் பார்த்து மகிழுங்கள்...
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment