பாப்புகளிலேயே பெரிய இனம் "பைதான்" எனும் மலைப்பாம்புகளாகும். பெண்களுக்கான லெதர் கைப்பைகள் விலங்குகளின் தோலில் இருந்து தயாரிக்கப்படுவது வழமை.
எனினும் தாய்லாந்தில் மலைப்பாம்பின் தோலில்லிருந்து கைப்பைகளை தயாரிக்கின்றனர். இதற்கென வருடாந்தம் ஆயிரக்கணக்கான மலைப்பாம்புகள் கொல்லப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் மலைப்பாம்பின் தோலில் செய்யப்பட்ட கைப்பைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment