ஓவியம் என்பது நிச்சயமாக ஒரு கை வந்த கலையே. எல்லோராலும் மற்றவர்களை கவரும் வண்ணம் படைப்புக்களை எளிதில் உருவாக்கிவிட முடியாது. ஆனால் இங்கே பாருங்கள் பாதை ஓரங்களில் வரையப்பட்டிருக்கும் முப்பரிமாண ஓவியங்களை எவ்வளவு தத்துரூபமாக காணப்படுகின்றது என்று?
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment