உலகின் மிக நீளமாக நகங்களை கொண்ட பெண்மணி!! (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் பாடகி கிறிஸ் வால்ரன் அமெரிக்காவின் நெவாடா மற்றும் கலிபோர்ணியா மாநிலத்தில் The Dutchess என்று பிரபல்யமாக அறியப்பட்டவராவார். ஆனால் நீங்கள் நேரே அவரைப் பார்த்தால் முதலில் கவர்வது குரலைவிடவும் அவரது நகங்களே.  45 வயதான ஒரு பாட்டிதான் இதுவரை உலகின் நீண்ட நகங்களைக் கொண்டிருந்த நபராவார். இவரையும் கிறிஸ் மிஞ்சி நம்பமுடியாதளவு 20 அடியை அடைந்துள்ளது. இவரது நகங்கள் 2012 இல் தான் முதலில் கின்னஸ் பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டது. அவர் தங்கநிறத்தில் பூச்சுப்பூசியுள்ளார். 


எனினும் இவர் தனது வேலைகளை வழமைபோலச் செய்துதான் வருகின்றார். சமையல் சுத்தம் செய்தல் பியானோ வாசித்தல் மற்றும் ஒரு கணினியைக்கூட இயக்குகின்றார்.











Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|