தெற்கு ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்கள் 5000 யோகட் கோப்பைகளை பயன்படுத்தி மிகப்பெரிய கோட்டை ஒன்றை அமைத்து கின்னசில் இடம்பிடித்துள்ளனர். இக் கோப்பைகள் சிறிய வகுப்பு மாணவர்களால் 2 வார கால அவகாசத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்தி 29 மீற்றர் நீளமும் 14.07 மீற்றர் அகலமும் 7 மீற்றர் உயரமும் உடைய இந்த கோட்டையை வடிவமைத்துள்ளனர்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment