நீங்கள் கேள்விப்பட்ட பூமியதிர்ச்சிகளில் 2004 ம் ஆண்டில் சுமாத்திரா தீவில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியே மிகப்பெரிதாக இருக்கலாம். காரணம் அதனால் ஏற்பட்ட அழிவுகளாக இருக்கலாம். ஆனால் கீழே உள்ள படங்களை பாருங்கள் அப்போது புரியும் பூகம்பத்தின் வலிமை. இது நியூசிலாந்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட விளைவு ஆகும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
1 comments:
photoshopped..!
Post a Comment