நேரம் பொன்னானது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அப் பொன்னான நேரத்தை தருணத்திற்கு தருணம் அறிந்துகொள்வதற்கு நாம் கடிகாரங்களை பயன்படுத்துகின்றோம். அக் கடிகாரங்களில் கூட சில சிறப்பியல்புகள் உண்டு. அவற்றில் சில உங்களுக்காக...
1800 | PERRIN FRERES "WANDERING HOURS"
இது உலகின் முதலாவது டிஜிடல் கடிகாரம் ஆகும்.
1910 | THE ROLEX OYSTER PERPETUAL
இதன் சிறப்பியல்பு நீர் போன்ற திரவப் பொருட்கள் உட்புகா வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1973 | THE AUDEMARS PIGUET ROYAL OAK
இது உருக்கு, ரைரானியம் என்பனவற்றாலும் செரமிக் இனாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது
2003 - BREGUET "REVEIL DU TSAR"
2006 - JAEGER-LECOULTRE GYROTOURBILLON
இது முதலாவது விண்வெ ளித் தொழிநுட்பம் அடங்கிய கடிகாரம் ஆகும். இது 18 ம் நூற்றாண்டளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment