இன்றைய விளம்பர விற்பனை பங்குச் சந்தையில் Google முதல் இடம் வகிக்கும் அதே வேளை Microsoft,Yahoo,AOL முறையே 2ம்; 3ம் 4ம் இடங்களை வகிக்கின்றன.
இப்பிரிவல் இதுவரை யாரும் நினைத்துக்கூட பாரத்திராத அளவுக்கு Facebook தனது விளம்பர விற்பனை பங்குகளை இரட்டிப்பாக்கி 4ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. 2009இல் 1.4சதவீதமாக இருந்த இதன் பங்குகள் 2010இல் 3.1சதவீதமாக இரட்டித்துள்ளது என ROI agency ZenithOptimediaவின் தகவல்களின் படி அறிய முடிகிறது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment