உலகின் மிகப்பயங்கரமான இடங்கள்! (பாகம்-1)


இயற்கையின் படைப்பில் உலகெங்கிலும் பலரது கவனத்தையும் ஈர்க்கும் பல்வேறு இடங்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் அப்பிரதேசங்கள் மிக பிரபல்யமடைவதுண்டு. ஆனால் பேய்களாலும் பிசாசுகளாலும் சில இடங்கள் பிரபல்யமடைந்துள்ளன என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் அதுதான் உண்மை. அவற்றில் சில உங்களுக்காக...

Sedlec Ossuary


இது ரோமன் நாட்டில் காணப்படும் சிறிய கத்தோலிக்க சபை ஆகும். இச்சபையானது இறந்த புனிதர்களுக்காக அமைக்கப்படும் கல்லறைகளுக்கு மத்தியில் காணப்படுகின்றது. இங்கு 40,000 தொடக்கம் 70,000 வரையாக மக்களின் எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன. இவற்றை பார்வையிடுவதற்காகவே வருடம்தோறும் ஏறத்தாழ 200 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்கின்றனர்.


கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|