வீதியால் செல்பவர்களின் கவனக்குறைவினால் வீதி விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகின்றன. வாழ்கைச்சுமையை சுமந்து செல்லும் அவர்கள் பாதையை சரிவர கவனிப்பதில்லை. இதில் இன்னொரு வேடிக்கையான பகுதியினரும் இருக்கின்றனர். அதாவது கவனத்தை சிதறவிடுபர்கள். இக்கவனத்தை சிதறடிப்பதில் பெருமளவில் அழகிய பெண்களே பங்கு வகிக்கின்றனர். இங்கும் ஒருவர் பாதையில் சென்றுகொண்டிருந்த அழகிய பெண்ணைப்பார்த்தவாறு வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட கோரவிபத்தை பாருங்கள்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment