வாழ்வின் விளிம்பில் வாழ்தல் என்பதன் மூலம் நீங்கள் என்ன புரிந்து கொள்கின்றீர்கள். அதாவது வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையில் வாழ்தல் என்றும் கூறலாம். அவ்வாறு தங்கள் உயிர் பற்றிய கவலையில்லாமல் தைரியமாக மலையின் விளிம்பில் வாழ்கிறார்கள் இந்த மக்கள். இவ்வளவு ஆபத்தான வாழ்க்கை இவர்களுக்குத் தேவைதானா?
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment