சும்மா இருப்பவர்களை சீண்டிவிட்டு வேடிக்கை பார்பதில் சிலருக்கு அலாதிப்பிரியம் இருக்கும். அதே நேரம் ஏதாவது ஒரு வேலையில் முழுமூச்சாக இருப்பவர்களை திட்டமிட்டு சீண்டிவிட்டால் எப்படி இருக்கும்? சும்மா எரிமலைபோல் சீறி எழுந்துவிடமாட்டார்களா? என்ன? கீழுள்ள காணொளியை பாருங்கள் சீண்டும்போது எப்படியெல்லாம் கொதித்தெழுகின்றார்கள் என்பதை. More Videos
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment