அமேசன் காடுகளில்வாழும் பழங்குடி மக்கள்! (பட & காணொளி இணைப்பு)

இக்காலம் ஒருமனிதரையே இன்னோர் மனிதர் போல் உருவாக்கும் காலம் இது அனால் இப்பொழுது அதாவது 21 ஆம் நூற்றாண்டுகளில் தென் அமெரிக்காவின் அமேசன் காடுகளுக்கு இடையில் இதுவரை அறியப்படாத பழங்குடி மக்கள் குழு வாழ்ந்து வருகிறார்கள் என அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இவர்கள் மாயமாக மறைந்துவிட்டதாக அடுத்தடுத்து வந்த தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், தற்போது இவர்கள் இன்னும் அங்கு வசிப்பதை உறுதிப்படுத்தி சில புகைப்படங்கள் காணொளிகள் வெளிவந்துள்ளன. பிரேசில் - பெரு நாடுகளுக்கிடையிலான எல்லைப்பகுதியில் உள்ள மழைக்காடுகளில் வாழும் இப்பழங்குடியினர், தமது உடல்களில் சிவப்பு நிற சாயப்பூச்சு பூசியிருப்பதுடன் கையில் வில்-அம்பு போன்ற கூரான ஆயுதங்களையும் கொண்டுள்ளனர்.







Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

1 comments:

thiyagarajan.s said...

நடிகர் சந்தானம் : ஃபாதர் வெளியில்
கெளம்பீட்டிங்களா....??

ஃபாதர்: யெஸ் மை சன்..அமேசான் காடுகளில்
வெளி உலக தொடர்பில்லாத பழங்குடி
மனிதர்கள் சிலரை
கண்டுபிடிச்சிருங்காங்களாம்...யேசுவின்
ராஜ்ஜியத்திற்கு போக வழி தெரியாமல்
தவித்துக்கொண்டிருக்கும் அவர்களை
போய்
அழைத்துவரத்தான் நான் செல்கிறேன்
மகனே...

சந்தானம்: அவங்கள மதம் மாத்தப்போறேன்
சொல்லிட்டு போயேன்..இதுக்குப் போயி
இவ்வளவு பில்டப்பு கொடுக்கிற....

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|