தாய்லாந்து கடற்பரப்பிலேயே இந்த மங்கித் தீவுள்ளது. இங்கே ஆயிரக்கணக்கான குரங்குகள் மனிதனோடு மனிதனாக கடற்கரையில் திரிகின்றன. தாய்லாந்தில் உல்லாச தளங்களில் இந்த குரங்குத் தீவு பிரபல்யமானதாக காணப்படுகின்றது.
Stay Connected With Free Updates
செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:
0 comments:
Post a Comment