45 வயசுல என்னையும் மதிச்சு ஒரு இன்டர்வியூக்கு கூப்பிட்டானுங்க. வழி தெரியாம... அந்த கம்பெனி இருக்கிற ஏரியாவை தவிர எல்லா இடத்தையும் நீ சுத்தி காட்டினதை இப்போ நினைச்சாலும் அழுகை அழுகையா வருதுய்யா! இந்த மேப் மை இந்தியாவை வண்டியில் மாட்டிக்கோ, இனிமே வர்றவங்களையாவது ஒழுங்கா கூட்டிட்டு போய் விடு.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment