110.3 கரட் பெறுமதியுடைய உலகின் பெரிய மஞ்சள் வைரம்.

 110.3 கரட் பெறுமதியுடைய உலகின் மிகப்பெரிய மஞ்சள் வைரம் 'சன் ட்ராப் டைமன்ட்' என பெயரிடப் பட்டுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற ஏலவிற்பனை ஒன்றின் போது இது 10.9மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இதை வாங்கியவர் இதற்கான வரிகளுடன் சேர்த்து 12.4மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினார்.




கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|