இவ் உலகிலே மனிதனின் உற்ற நண்பன் நாயாகும். இதற்கு யாராலும் மறுக்க முடியாது. இங்குள்ள நாய்களைப் பாருங்கள் இவைஅழகாக இருப்பது மட்டும் அல்லாமல் சற்று வித்தியாசமாக சாதாரண அளவைவிட பெரிதாக காணப்படுகின்றன. உண்மையிலேயே இவைகளை வளர்ப்பவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. உங்களுக்கு பெர்ருத்தமானது இதில் உள்ளதா?
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment