16250 யூரோவிற்கு வாங்கப்பட்ட நிர்வாண புகைப்படம்!

உலக மக்கள் விளம்பர பலகைகளிலும், பத்திரிகை முகப்புக்களிலும் இதுவரை பார்த்து வந்த கேட் மோஸ் என்ற அழகியின் நிர்வாண புகைப்படம் ஒன்று பெயர் குறிப்பிடப்படாத நபர் ஒருவரால் 16250 யூரோவிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இப்புகைப்டமானது 57x45 இன்ச் அளவுடைய கறுப்பு வௌ்ளை புகைப்படமாகும். இது மொரோகோ நாட்டின் மராகெச் எனும் இடத்தில் வைத்து அல்பேர்ட் வட்சன் எனும் புகைப்பட கலைஞரால் 1993ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜேர்மன் சஞ்சிகை ஒன்றுக்காக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.





கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|