புகைப்பிடிப்பது உங்களது உடலுக்கும், உங்களை சூழ உள்ளவர்களுக்கும் ஆபத்தானது என்று எவ்வளவுதான் இடித்து இடித்து சொன்னாலும் யாரும் திருந்துவதாகவும் இல்லை, அதை செவிமடுப்பதாகவும் இல்லை. இந்த முயற்சியிலாவது அவர்களை ஒரு வழிக்கு கொண்டுவர முடியுமா? என்ற ஆவலுடன் மிகவும் கஸ்டப்பட்டு போட்டோ சொப்பின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட சில விளம்பரங்களையே நீங்கள் கீழே காண்பவை...
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment