கவர்ச்சியான ஒளி ஊடுருவக்கூடிய பிஸ்னஸ் கார்ட்டுகள்.

எங்கும் கவர்ச்சி எதிலும் கவர்ச்சி என்று கவர்ச்சியை விரும்பவர்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் இப்பொழுது பிஸ்னஸ் கார்ட்டுகளிலும் கவர்ச்சி புகத்தப்பட்டுவிட்டது. காரணம் அதன் மூலம் தம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்ளுதலே ஆகும். இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள கார்டுகள் ஒளியை ஊடுபுகவிடக்கூடிய தன்மை உடையனவா அழகிய வடிவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் கம்பனிக்கும் இதில் ஒன்றைத்தெரிவு செய்து கொள்ளுங்கள்.












கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|