நீங்கள் தூர பிரயாணங்களை மேற்கொள்ளும்போது அல்லது காட்டுப்பிரதேசங்களில் பிரயாணம் செய்யும்போது சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான உணவு கிடைக்காமல் போகலாம். அதை தவிர்த்துக்கொள்வதற்காக இங்கு காணப்படும் பேரூந்தை பதிவு செய்தீர்களானால் உணவு பற்றி கவலை இன்றி பயணம் செய்ய முடியும். காரணம் இந்த பேரூந்திலேயே "ஓட்டல்" காணப்படுகின்றது. இப்பேரூந்தில் ஒரே தடவையில் 24 பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய முடியும்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment