இயந்திரமயமாகி விட்ட இவ்வுலகில் யாவரும் பரபரப்பாக இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். இதனால் வேலை பளு அதிகரித்து மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மகிழ்ச்சி என்பது அவர்கள் வாழ்வில்அற்று போகின்றது. இக்குறையினை தீர்க்கும் ஒரே ஒரு மருத்தாக நகைச்சுவையே உள்ளது.
அந்த வகையில் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். எம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிரிப்போடு வாழுவோமாயின் நோய் என்பது என்மை அண்டாது.
தினம் தினம் வேலை என அலைத்து களைத்து போய் இருக்கும் பாரிஸ்தமிழ் வாசர்களாகிய உங்களை சிரிக்க வைத்து புத்துணர்ச்சி அளிக்கும் நோக்கோடு இக் காணொளியை இணைத்துள்ளோம்.
காணொளியை பாருங்கள் வாய் விட்டு சிரியுங்கள் நோய் இன்றி வாழுங்கள்….
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment